ஆதம்(அலை) அவர்களின் உயரம்
ஏக இறைவனின் திருப்பெயரால்...
ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்கள் உயரமானவர்கள் என்று இஸ்லாம் சொல்லும் கருத்தை பார்த்தோம்...
அதை தொடர்ந்து விஞ்ஞான ஆய்வின்படி, தொல்லியல்துறை ஆய்வு கூற்று என்ன சொல்கின்றது என்பதை பார்ப்போம்...
இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை
(Cambridge University) சேர்ந்த நிபுணர்
டாக்டர்: மார்தா லாகர்
தலைமையிலான குழுவினர் மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும்
மனிதர்களின் மண்டை ஓடுகள்
மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
அவர்களின் ஆராய்சியில்:
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குசோம் குகைகளில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்ட மனிதனின் மண்டை ஓடுகள் சுமார் கடந்த 1
லட்சம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை
மனிதர்களுடையது என
தெரிய வந்தது.
அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும்
உயரமாகவும், கட்டுமஸ்தான
உடலமைப் புடனும் இருந்தது தெரிய வந்துள்ளது.
அதே போன்று அவர்களின் மூளை அளவு பெரிதாக இருந்தது.
அவர்களின் உடல் அமைப்பை தற்போது
வாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 10 ஆயிரம்
ஆண்டுக்குள் ஆதிகால
மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும், உடல் எடையும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது
கண்டு பிடிக்கப்
ட்டுள்ளது. அதற்கு தற்போது உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதை
தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது சம்மந்தமாக தினமலர் நாளிதழில் கூட கடந்த 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15ஆம் தேதி ஒரு கட்டூரை வெளிவந்து...
அதில் டாக்டர் மார்தா லாகர்(Cambridge University) அவர்களின் ஆய்வை பற்றி தினமலர் நாளிதழ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது...
மேலும் ஆதிமனிதன் உயரமானவன் என்பதற்கான ஆதாரங்கள் பல உள்ளது...
ஆதி மனிதர் உயரமானவர் என்பதை கேம்பிரிட்ஜ் பல்கழை கழகம் ஆய்வை பற்றி பார்த்தோம் அதை தொர்ந்து சில கண்டுபிடிப்பிகளை பார்ப்போம்...
1950 வாக்கில் துருக்கியின் யூப்ரடீஸ் பள்ளத்தாக்கில் சாலைகளை பழுது
பார்க்கும் பணி
நடக்கும் போது ஒரு பெரிய ஒற்றை எலும்பின் பாகம் கிடைத்தது.
கிடைத்த காலின் எலும்பு அளவு 120 செமீ.
பிளாங்கோ படிமங்கள் அருங்காட்சியகத்தின்
(Blanco Museum).
இயக்குனர் ஜோ டைலர்(Joe Taylor) ஆய்வுக்கு
உட்படுத்தி இதனை
உறுதி செய்துள்ளார்.
இந்த காலுக்குரிய மனிதன் கிட்டத்தட்ட 14 லிருந்து 16
அடி உயரம்
உள்ளவனாக இருந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்.
மேலும் மார்பகம் 20-22 அங்குலம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுளார்.
அதன் கைகள் 6அடி வரை இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு்ளார்.
இந்த எலும்பு ஆணுடையதா இல்லை பெண்ணுடையதா என்பதை குறிப்பிடவில்லை...
மேலும் இந்த எலும்புக்குறிய மனிதன் சுமார் 4இலட்சம் வருடத்திற்க்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டு்ளார்.
இந்த எலும்பானது ஒரு உயரமான மனிதனுடை எலும்பு என்பது உறுதியாக சொல்ல முடியும்,!
மற்றும் அவரின் ஆய்வுபடி சிரியா,எகிப்து,துருகி போன்ற பன்டைய நகரங்களில் மேலும் பல தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது,
இந்த எலும்புடைய மனிதன் தான் பெரிய மனிதன் என்று 100% சொல்ல முடியாது...!
இதைவிட பெரிய மனிதன் ஆதிமனிதனாக வாழ்ந்திருக்க முடியும் என்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்..
அமெரிக்காவின்
டெக்ஸாஸ் மாநிலத்தில்(Texas City)
இந்த எலும்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் தான், என்பதை நிறுபிக்கும் வண்ணம் பல மேற்கோள்களை காட்டியுள்ளேன்..
இது வரை நான் செய்த ஆய்வில் ஆதி மனிதர் ஆதம்(அலை) உயரமானவர் என்பதை விஞ்ஞான ரீதியான உண்மைகளை ஆதாரத்துடன் நிறுபிக்கப்பட்டுள்ளேன்.
ஆதி மனிதர் உயரமானவர் எனபதை நிறுபிக்கும் வகையில் மேலும் சில சான்றுகளை பார்ப்போம்...
திருமறை குர்ஆன் 89 அத்தியாயம் 9வது வசனத்தில்
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்து வாழ்ந்த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் எப்படி ஆக்கினான்?
இந்த வசனம் பலம் வாய்ந்த இரண்டு சமுதாயங்களை அழித்ததை பற்றி பேசுகிறது..
இந்த வசனத்தில் முதலாவதாக சொல்லப்பட்டுள்ள "ஸமூது சமுதாயம்" இந்த சமுதாய மக்களை இறைவன் "பாறையை குடைந்து" வாழ்ந்த மக்கள் என்று அழைக்கிறான்...
அதாவது மலைகளை குடைந்து, வீடுகளாக அமைத்து வாழ்ந்த மக்கள் இவர்கள்.
சவுதி அரேபியாவில் உள்ள அல் ஊலா "மத்யன் சாலிஹ்" என்ற இடத்தில் தான்,
குர்ஆன் சொல்லும் இந்த சமுதாய மக்கள் வாழ்ந்த இடம் உள்ளது...
மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையிலும்,
மக்காவிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும்,
அல் ஊலா என்ற ஊரிலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த நகரம் அமைந்துள்ளது.
அங்குதான் ஹிஜ்ர் பகுதி உள்ளது. இப்போது அதை ‘மத்யின் ஸாலிஹ்’ இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்கள் வசித்த ஊர் என்று அழைக்கின்றார்கள்.
இந்த மக்கள் பேசிய மொழி அரபி மொழியாகும்.
இவர்கள் முகமது நபி(ஸல்) அவர்களுக்கு முன் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்பொழது விஷயத்திற்கு வருவாம்,
இந்த மக்கள் வாழ்ந்த மலை குகைகளின் உயரம் ஒரு உயர்ந்த மனிதன் வாழ்வதற்க்கு தேர்வு செய்து கட்டியது போல் அதன் உயரம் உள்ளது...
அதாவது உயர்ந்த மனிதன்...
அந்த மலை வீடுகள் செதுக்கப்பட்டதை பார்க்கும்பொழது ஒரு உயர்ந்த மனிதனால் மட்டுமே இதை செய்ய முடியும் என்ற முடிவுக்கு வர முடியும்,
அந்த காலத்தில் கிரேன் வசதிகள் இல்லாத நிலையில் ஒரு உயரமான மலையை எப்படி செதுக்க முடியும்???
அவர்கள் உபயோகித்த அத்தியாவசிய பொருட்களை பார்க்கும் பொழுது ஒரு உயர்ந்த மனிதன் பயன்படுத்தப்படும் பொருட்களாகவே உள்ளது...
அனைத்தையும் ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாலர்கள் இங்ககே மிக உயர்ந்த மனிதர்கள் தான் வசித்திருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்...
சவுதி அரேபியாவில் உள்ள அல் ஊலா என்ற பகுதியிலிருக்கும் "ஸமூது" சமுதாய மக்களின் உயரம் பற்றி பார்த்தோம்,
மேலும் அந்த மக்களின் உயரம் பற்றி சில தகவலை பார்போம்:
மத்யான் சாலிஹ் என்ற பகுதியில் திட்டதட்ட சுமார் 5 கிலோமீட்டர் வரை மலைகளை குடைந்து வீடுகளாக அமைத்து அந்த மக்கள் வாழ்ந்துள்ளனர்.
இதில் சில விஷயங்ளை சிந்திப்போம்!
இன்றைய சராசரி மனிதன் 6அடி முதல் 7அடி வரை உயரம் கொன்டவனாக இருக்கினறான்.
6 அடி உயரமுள்ள இன்றைய மனிதர்களாகிய நாம் ஒரு வீடு கட்டுகிறோம், நமது வீட்டு வாசற்படி நாம் உள்ளே நுழையும் அளவிற்க்கு 7அடி அல்லது 8அடி உயரத்தை வைத்து தான் கட்டுவோம்...
இது தான் எதார்த்தம்...!
அப்படி கட்டினால் தான் சுலபமாக உள்ளே நுழைய முடியும்..
ஒரு வேலை ஒரு குடும்பத்தில் எல்லா மனிதர்களும் சுமார் 7அடிக்கு மேல் இருக்கிறார்கள்...
அவர்கள் 7 அடியில் கதவின் உயரத்தை வைத்து கட்டுவார்களா இல்லை 9,10 அடியில் கட்டுவார்களா???
அவர்களின் உயரம் என்னவோ!
அதை வைத்து தான் தனது வாசற்படியின் உயரத்தை கட்டுவார்கள்...
"ஸமூது" சமுதாய மக்கள் வாழ்ந்த மலை வீடுகளின் வாசல்கள் சுமார் அடி உயரம் 10 முதல் 15 அடி கொன்டதாக உள்ளது...
எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் மலைகளை குடைந்து இவ்வளவு பெரிய வாசற்படியை ஏன் அந்த மக்கள் உருவாக்க வேண்டும்????
அந்த மக்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தார்களோ, அதற்கேற்றவாறு வசாற்படியை அமைத்துள்ளார்கள் என்பதை தவிற வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
அதேபோல, வீட்டில் உள்ளே தனி தனி படுகை அறைகள்,அலமாறிகள் வீட்டின் உள்ளே சுவர்களில் பூக்களின் படங்களை செதுக்கி வைத்துள்ளனர், இவையெல்லாம் ஒரு உயர்ந்த மனிதனால் மட்டுமே செய்ய முடியும் என்பது...
இவர்ளுடைய பிரார்தனை கூடங்கள் கூட உயர்ந்த மனிதர்கள் பயன்படுத்துவது போலவே அமைக்கப்பட்டுள்ளது...
இது ஆதிமனிதனின் உயரம் என்று சொல்லவில்லை,
மாறாக பழங்கால மனிதர்கள் உயரமானவர்கள் என்று சொல்கிறேன்...
ஆதிமனிதர்கள் இதைவிட உயரமானவர்களாக தான் இருந்திருக்க முடியும்...!
பழங்கால மனிதர்கள் உயரமானவர்கள் என்பதற்கு இது ஒரு சான்று...
மேலும் பல சான்றுகள் உள்ளன...
பழங்கால மனிதர்கள் உயரமானவர்கள் என்பதற்கான மேலும் சில சான்றுகளை பார்ப்போம்...
பாலூனி ஆற்றில் கிளென் ரோஸ் டெக்ஸாஸ் (Glen Rose) மாகாணம் அருகில் உள்ள பாலூஸி ஆற்றில்(Paluxy River) பழங்கால மனிதனுடைய காலடி தடத்தை கண்டுப்பிடித்துள்ளனர்,
இது 14 அங்குல நீளமும்,
7 அங்குல பரப்பளவும் கொன்டதாக உள்ளது,
இந்த காலடி தடம் ஒரு பெண்ணுடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்...
மேலும் இந்த பெண்ணுடைய உயரம் 10 அடி வரையும் 1000 பவுன்ட் எடையும் கொன்டதாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்..
இன்றும் பிளான்கோ மியூஸியத்தில் அந்த காலடி தடம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது..
அதே போல சவுதி அரேபியா தாய்மா என்ற இடத்தில், சவூதி அரேபியாவின் சுற்றுலா மற்றும் தேசிய மரபுரிமை ஆணையம்(Saudi Arabia’s Commission for Tourism and National Heritage) மற்றும்
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் (researchers from Oxford University) இனைந்து தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர், இதில் சுமார் 90,000 வயதான மனித எலும்பு கண்டுபிடித்துள்ளனர்.
அந்த எலும்புகூடுகள் அனைத்துமே திட்டதட்ட 20 அடிக்கு மேல் உள்ள மனிதனுடையதாக உள்ளது..
டெக்ஸாஸ் மாகணத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதோ 10 உயரமுள்ள மனிதனுடைய எலும்புகூடாக உள்ளது..
இதை விட இரு மடங்கு பெரிய மனிதனாக சவுதி தாய்மாவில் உள்ள மனிதனின் எலும்பு உள்ளது...!
நான் ஆரம்பத்தில் சொன்ன குசோம் குகை மனித எலும்புக்கும், சவுதி தாய்மா என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கும் ஒற்றுமைகள் நிச்சயமாக இருந்தாக வேண்டும்...
காரணம் தாய்மா என்ற பகுதி சவுதி தபுக் என்ற நகரத்தின் அருகில் உள்ளது,
குசோம் என்ற மலைக்குகையும் அதன் அருகாமையில் தான் இருக்கின்றது...
மதயன் சாலிஹ் என்ற பகுதியும் தபுக் அருகாமையில் உள்ளது...
இந்த ஊர்கள் அனைத்துமே அருகருகில் இருக்கிறதென்றால்...!
இந்த அனைத்து பகுதிகளுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை நிச்சயம் இருந்தாகவேண்டும்...
ஆதி மனிதர்கள் உயரமானவர்கள் என்பதற்கான சான்றுகளை தொடர்சியாக நிறுபிக்கப்பட்ட ஆதாரத்தோடு பார்த்துவருகிறோம்...
அதை தொடர்ந்து...
அரபு தீபகற்பமான தபூக்,பாலஸ்தீனம்,
மத்யன் சாலிஹ் போன்ற பகுதிகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள்,
உயரமான எலும்புகள் மூலம் தொல்பொருள் ஆய்வாளர்கள் நிறுபித்துள்ளனர்...
அந்த பகுதிகளில் இன்னும் தோன்ட தோன்ட ஆதாரங்கள் கிடைக்கிறது..!
வீடு கட்டுவதற்கான எந்த வசதிகளும் இல்லாத காலக்கட்டத்தில்,
மலைகளை குடைந்து வாழ்ந்துள்ளார்கள் என்பதற்க்கும் நிறைய சான்றுகள் உள்ளது...
நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும்...!
குகையிலும், குகையை குடைந்து வாழ்ந்ததற்கும் சில காரணங்கள் உள்ளது...
அன்றைய காலக்கட்டத்தில் அரபு திபகற்பத்தில் இருந்த தட்பவெப்பமே இதற்கு காரணம்..
ஒரு பக்கம் கடுமையான வெப்பம், மறுபக்கம் கடுமையான குளிர் இரண்டையும் சமாளிக்கவே மலைகளை குடைந்து ஆதி மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள்...
மலை குகை வெப்பதையும் கட்டுப்படுத்தும், குளிரையும் கட்டுப்படுத்தும்...
அதே போல வாழ்வாதாரத்திற்கான வசதிகளும் அந்த நிலப்பரப்பில் இருந்துள்ளது...
இஸ்லாமிய நம்பிகைபடி முதல் மனிதர் ஆதம்(அலை) இன்றைய மக்கா நகரின் அருகாமையில் உள்ள அரபா என்ற மலையின் மீது தான், முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இறைவன் வானத்திலிருந்து இறங்கினான் என்பதாகும்...
அங்கிருந்துதான் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மனிதன் சென்றிருக்க முடியும்...
இதை வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை...
அனைத்திற்க்கும் பலமான ஆதாரங்களை மேற்கோள் காட்டியே நிறுபிக்கப்படுகிறது...
அந்த ஆதாரங்களில் ஒன்று தான் ஆதி மனிதன் உயரமானவன் என்பதாகும்...
ஆதி மனிதர் உயரமானவர்என்பதை பல கோணங்களில் நிறுபித்துள்ளேன்...
மேலும் எல்லாம் வல்ல இறைவனுடை உதவியோடு ஆதாரங்களுடன் நிறுபிப்பேன்...
நிதர்சனமான உண்மையை நான்கு வரிகளில் திருக்குர்ஆன் அழகாக சொல்லிவிட்டது..
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தாஉங்கள் இறைவனை அஞ்சுங்கள்!
அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான்.
அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.
திருக்குர்ஆன் 4:1
திருக்குர்ஆன் 4வது அத்தியாயம் 1 வசனத்தில் மனித இனம் அனைத்தும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து தான் வந்தவர்கள் என்று தெள்ள தெளிவாக சொல்கிறது...
அந்த ஒரு ஆண் ஆதம்(அலை), அந்த ஒரு பெண்(ஏவாள்) ஆவார்கள்...
இதை நிருப்பிக்கின்ற வகையில் தான்..
மனித இனத்தின் படைப்பு மற்றும்,ஆரம்பம் முதல், பல விஞ்ஞான மேற்கோள்களை காட்டி குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை என்பதை நிறுபித்துள்ளேன்..
அதில் ஒரு வலுவான ஆதாரம் தான் ஆதிமனிதன் 30 அடி உயரம் உள்ளவன் என்பதாகும்...
டார்வீன் தத்துவவாதிகளின் ஆய்வு குரங்கிலிருந்து மனிதன் வந்தான் அதுவும், ஆப்பிரிக்காவில் உள்ள கொரிலா குரங்கு மூலம்,
கொரிலி குரங்கின் பரிணாம வளர்சி தான் மனிதன் என்று சொல்லும் இவர்கள்...
இஸ்ரேல்,துருகி,மத்யன் சாலிஹ் பகுதிகளில் கிடைத்து உயரமுள்ள மனிதனின் எலும்புக்கு எந்த ஒரு பதிலும் சொல்லமுடியாமல் தவித்து கொன்டுள்ளார்கள்...
30 அடி கொரிலாக்களை ஹாலிவுட் படங்களில் வேண்டுமானல் கற்பனை செய்து உருவாக்கலாம்...
ஆனால் நிஜத்தில் உலகில் 30 அடி உயரமுள்ள கொரிலாக்கல் வாழ்ந்ததாக எந்த ஆதாரமும் இல்லை...
முதன் முதலாக கொரில்லாக்களை பற்றிய ஆராய்ச்சியை விரிவான முறையில் மேற்கொணடவர் போஸேதயான் (Fossey Dian) என்ற பெண்மணி ஆவார்.
இந்த போஸே தயான் அமெரிக்காவைச் சேர்ந்த விலங்கியல் வல்லுனர் ஆவார்.
இவர் கொரிலாக்களைப் பற்றிய ஆய்விற்காக தன்
வாழ்வின் பெரும்
பகுதியை அர்பணித்தவர்.
இதற்கென காங்கோ மற்றும் ருவாண்டாவின் மலைக்காடுகளில் தன் பாதச்சுவடுகளை பதித்து கொரில்லாக்களைப் பற்றிய பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தவர்.
இவர் மூலமாகத்தான் கொரில்லாக்களைப் பற்றிய நிறைய தகவல்கள் தெரிய வந்தன. 1967 முதல் 1985
ஆண்டு வரை காட்டில் அமைந்த தன் ஆராய்ச்சி கூடத்தில் மர்மமான முறையில்
கொல்லப்பட்டார்..
அவர்கள் வாழ்ந்தகாலம்
வரை இந்த ஆராய்ச்சியில் மிக ஈடுபாட்டுடன் ஆய்வுகள் மேற்கொன்டார்.
இவரது ஆராய்ச்சி முடிவு டார்வினின் பரிணாமவியலுக்கு குழி தோண்டும் விதமாகவும், டார்வீன் கோட்பாடு பொய் என்று நிறுபனமானது...
ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment