தமிழகத்தை திட்டமிட்டு பழிவாங்கிய மத்திய(மோடி) அரசு:
நீட் நுழைவு தேர்வால் ஏற்கனவே கனவுகளை இழந்த பல தமிழக ஏழை மாணவ,மாணவிகளுக்கு,
மீன்டும் மத்திய அரசு வைத்த ஆப்பு தான் நீட் தேர்வுகான இடம்....
மோடி மிகசிறந்த நடிகர்!
ஏன் தெறியுமா?
கடந்த மாதம் மோடி தமிழகம் வந்தபொழது,
ஐ.ஐ.டி வளாகத்தில் நடந்த விழாவில்,
தமிழக மக்களை கவருவதற்காக தமிழில் பேசி!
தமிழ் பாரம்பரியமானது,
தமிழ் வீரமானது,
தமிழ் விவேகாமானது,
தமிழ் வரலாற்று சிரப்புமிக்கது,
தமிழ் மக்கள் என் அன்பிற்குறியவர்கள்...
தமிழ்,தமிழ் என்று வாயில் நுழையவில்லையென்றாலும் ஏதே உளறி கொட்டினார்..
உண்மையில் மோடி தமிழ்நாட்டின் மீதும்,
தமிழ் மக்களின் மீதும் அன்பு வைத்திருந்தார் என்றால்!
இதை ஒரு சிறந்த வாய்பாக கருதி நீட் தேர்வை தமிழகத்திலயே வைத்திருக்க வேண்டும்...
ஆனால் வைக்கவில்லை...!
வெறும் மேடைப்பேச்சில் தான் தமிழக மக்கள்,
உள்ளுக்குள் தமிழக மக்களை பழிவாங்க வேண்டும் என்று துடுத்துகொன்டுள்ளார்கள்...
இதனால் தான் சொல்கிறோம் மோடி ஒரு சிறந்த நடிகர் என்று...
ஏற்கனவே தமிழக மக்கள் மோடி மீது கொந்தளிப்பில் உள்ளார்கள் என்பது மோடி உட்பட அனைவருமே அறிந்த விஷயம்...
இப்படியிருக்க எரியும் நெருப்பில் எண்னையை ஊற்றிய கதைப்போல மோடியின் இந்த செயல் உள்ளது...!
அறிவாக பேசுகிறோம் என்ற நினைப்பில் தமிழக பாஜக அல்லகைகள்,
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத எங்கு இடமுள்ளது?
என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள்...
உலகத்தில் யாராலும் இப்படி ஒரு அறிவுபூர்வமான,ஆக்கப்பூர்வமான கேள்வியை கேட்க முடியாது...?
திருப்பி உங்களிடம் நான் கேட்கிறேன்?
மீத்தேன் எடுக்க தமிழகத்தில் இடம் உண்டு!
ஹைட்ரோ கார்பேட் எடுக்க தமிழகத்தில் இடம் உண்டு!
ஸ்டெர்லைட் ஆலை வைக்க தமிழகத்தில் இடம் உண்டு!
கூடங்குளம் அணுமின் நிலயம் வைக்க தமிழகத்தில் இடம் உண்டு!
ஆனால் நீட் தேர்வு வைக்க மட்டும் தமிழகத்தில் இடமில்லையா???????
என்னடா நியாயம் உங்களுது????
ராஜஸ்தானிலும்,கேரளாவிலும் தேர்வு மையம் வச்சதுக்கு இரண்டு காரணம்?
ஒன்று பார்பணிய சமூகத்திற்காக!
மற்றொன்று தமிழக மக்களை பழிதீர்க்க!
பார்பணிய சமூகம் விமானம் பிடித்து,
நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு படிக்கும்!
தமிழக ஏழை மாணவ,மாணவிகள் விமானம் பிடித்து அல்லது இரயில் பிடித்து செலவு செய்து வருவதற்குள் மருத்துவர் ஆகும் கனவை இழந்துவிடுவார்கள் என்ற திட்டம் தான் இந்த கார்பரேட் கைகூழிகளின் சதிதிட்டம்...
மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தையும்,தமிழக மக்களையும் வஞ்சித்து கொன்டே உள்ளது...
மோடிக்கும், மோடி வயகராக்களுக்கு சொல்லி கொள்கிறோம்:
இந்திய நாட்டின் பிரதமரையே தமிழக சாலைகளில் பயணிக்கவிடாமல் பறக்க விட்டோம்...
தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுமானால்...
தமிழக மக்கள் பாஜகவை வேறோடு பிடிங்கி எரியகூட தயங்கமாட்டார்கள்,
என்பதை எச்சரிக்கையாக சொல்கிறோம்...
தமிழ்நாட்டை ஆளும் மாமன்னர்களே!
கலைஞராக இருக்கட்டும்,
ஜெயலலிதாவாக இருக்கட்டும்....
இருவரும் சிலபல குறைகளுடன் ஆட்சி செய்தாலும்....
தமிழகத்தின் தன்மானத்தை விட்டுகொடுக்காமல் மத்திய அரசை கையில் வைத்திருந்தார்கள்...
தலையாட்டி பொம்மைகூட கொஞ்சமாவது தலையை ஆட்டும்...!
ஆனால் நீங்களோ! தலையாட்டி பொம்மையை விட கேவளமான நிலைக்கு சென்றுவிட்டீர்கள்?
போதும் உங்களுக்காக,
உங்கள் குடும்பத்திற்காக,
உங்கள் கட்சிகாக உழைத்தது...
பாடையில் போவதற்கு முன் நாட்டு மக்களுக்காக கொஞ்சமாவது உழையுங்கள்...
உங்களை போன்ற மரமன்டைகளுக்கு திருவள்ளுவர் அப்பொழுதே ஒரு செய்தியை சொல்லிவிட்டார்:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
குறள் எண்-731
பொருள்: குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
ஒரு நாடு எப்படி செழிப்பாக இருக்கவேண்டும் என்பதை பற்றிய குறள் இது.
இங்கே விளைபொருளும் இல்லை...
அறிவான தலைவனும் இல்லை...
நாட்டுகாக செல்வத்தை செலவிடுபவனும் இல்லை...
இவை மூன்றும் இல்லாததால் நாடு!
பாதி சுடுகாட போச்சு.....
வருத்தத்துடன்
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment