Skip to main content

Posts

Featured

சிந்திக்காத மனிதர்கள் இவர்கள்தான்!

 சிந்திக்காத மனிதர்கள் இவர்கள்தான்! ஒரு நன்மை அல்லது ஒரு நற்செயல் இதை நாம் செய்வது இறைவனின் திருப்தியை பெறுவதற்காக என்றால்? நாம் செய்யும் அந்த நற்செயல்  இறைத்தூதரின் வழிகாட்டுதலா என்று அவசியம் சிந்திக்க வேண்டும்! இன்று ஏராளமான மார்கத்திற்கு முரணான விஷயங்களை கண்மூடிதனமாக செய்துவருகிறோம்! மனோ இச்சை மற்றும் முன்னோர்களின் வழிமுறையை இறைவன் திருப்தி பெறுவான் என்ற அடிப்படையிலயே செய்துவருகிறோம். உதாரணத்திற்கு இறந்தவர்களின் வீடுகளில் மய்யத்திற்கு அருகாமையில் அமர்ந்து குர்ஆன் ஓதுவது, அடக்கம் செய்த இடத்தில் பேரித்தம்பழம் சாக்லேட் கொடுப்பது, மூன்றாம்நாள் ஃபாத்தியா என்ற பெயரில் அரிசியில் பழங்களை பிசைந்து ஃபாத்தியா ஓதி படைப்பது போன்ற ஏராளமான மூடநம்பிக்கை மற்றும் புதிய காரியங்களை இறைவன் பொருந்தி கொள்வான் என்ற நம்பிக்கையிலயே செய்து வருகின்றனர். இவர்கள் எது நன்மையை தரும் என்று செய்கிறார்களோ அது மார்கத்தில் உள்ளதா? இல்லையா? என்பதை சிந்திக்கவில்லை! எத்தனையோ உலக விஷயங்களை நோக்கி பயணிக்கும் நாம் மறுமை வெற்றியை தீர்மானிக்கும் திருக்குர்ஆனையும் மார்க சட்டங்களை தினமும் படிக்க முயற்சி செய்வதில்லை, அப்படி மார்க

Latest posts

திருமணத்திற்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக செல்பவரா நீங்கள்?

வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரம் செய்யக்கூடியவர்களா நீங்கள்?

ஹாஜி என்று பெயருக்கு பின்னால் பயன்படுத்தலாமா?

மிஃராஜ் இரவும் தவறான நம்பிக்கைகளும்!

நபி வழி தொழுகை

சூரத்துல் அத்தவ்பா