டெல்லி முஸ்லீம்களின் முதுகில் குத்திய துரோகி அரவிந்த் கெஜ்ரிவால்...
நீங்கள் ஆம் ஆத்மி இல்லை!
ஆம் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லுங்கள்!
திட்டமிட்டு நடத்தப்பட்ட டெல்லி கலவரம் அனைத்தும் கெஜ்ரிவால் அரசுக்கு தெறியாமல் இல்லை!
என்னதான் டெல்லி காவல்துறை மத்திய அரசின் கட்டுபாட்டில் இருந்தாலும்,
மாநில அரசால் சட்டம்,ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது.
தேர்தல் வரும் வரை மௌனம் காத்து,
தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு வன்முறையை நடத்துவது என்பது முன்கூடியயே போட்ட திட்டம்.
சரி, நீ உண்மையில் நல்லவனாக இருந்திருந்தால் கலவரத்திற்கு பிறகாவது முஸ்லீம்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும்,
ஆனால், பாதிகப்பட்ட வடகிழக்கு டெல்லி முஸ்லீம்களை இதுவரை 10 முகாம்களில் அடைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைகூட செய்துகொடுக்காமல் சித்ரவதை செய்து கொண்டுள்ளீர்கள்.
இவைகள் அனைத்திற்கும் நிச்சயம் இறைவனின் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
உங்களுக்கு எதிராக நாங்கள் அனைவரும் படைத்த இறைவனிடம் கையேந்துகிறோம்.
நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காண மாட்டீர்.
(திருக்குர்ஆன் 4:145)
#துரோகி_அரவிந்த்_கெஜ்ரிவால்
Mansoor Vellore
Comments
Post a Comment