ஒட்டகம் பற்றிய திருக்குர்ஆன் அறிவியல் சான்று!
ஏக இறைவனின் திருப்பெயரால்...
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
திருக்குர்ஆன் 88:17
ஒட்டகம் பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும்.
ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது.
பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைவனப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு.
மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் கூட நீர் அருந்தாமல் இருக்கமுடியும்.
ஒட்டகத்தின் உடல் வெப்பநிலை
34° செல்சியசு முதல் 41° செ வரை மாறும்.
மனித இனத்தோடு ஒப்பிட்டு பார்க்கயில், மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2அல்லது3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க இயலும்.
ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை.
இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது.
நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைத்துகொள்ளும்.
இவ்வகையான உடலமைப்புகளால் நீர் இல்லாத பாலைவனங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் ஒட்டகம் கருதப்படுகின்றது.
ஒட்டகத்தின் முடியும், தோலும் வெப்பத்தை தடுக்க பயன்படுகிறது...
கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.
தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியசு வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கமுடிகிறது.
தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியசு வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது.
ஒட்டகம் ஏறத்தாழ சுமார் 200 கிலோ எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு தூரம் நடக்கும்.
அதிகப்பட்சமாக மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடும் ....
இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும்.
குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது.
இதனால் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து உடலில் தங்க இடமளிக்கிறது.
உடலில் 40% நீர் குறைந்தாலும்கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்....
பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.
ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விட்டால்...
தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும்...
பாலைவன புயல் ஏற்படும்பொழுது, புயலின் தூசுகள் கண்கள் மற்றும் மூக்கை எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் வளைபோல் கண்களின் வளைந்த இமை முடிகளும், மூக்கின் முடிகளும் தூசுகளை தடுத்து நிறுத்துகிறது.
இப்படி என்னெற்ற சிறப்பம்சங்களை கொண்ட ஒரு விலங்கினம் ஒட்டகமாகும!
உலகில் எத்தனையோ விலங்கினங்கள் இருந்தும்....
அல்லாஹ் குறிப்பிட்ட இந்த ஒட்டகத்தை சிந்திக்க சொல்கிறான் என்றால்??
அன்றைய அரபு மக்களின் பிரத்தியோக ஒன்றாக இந்த ஒட்டகம் இருந்துள்ளது...
இந்த ஒட்டகம்தான் அவர்களின் வாகனம்...
இந்த ஒட்டகம்தான் அவர்களின் உயரிய செல்வம்...
இந்த ஒட்டகம்தான் பாரம்பரியம்...
ஆம்! அல்லாஹ்வின் சிறந்த படைப்பு இந்த "பாலைவன கப்பல்"
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment