திருக்குர்ஆன் கூறும் கருவியியல்
ஏக இறைவனின் திருப்பெயரால்...
திருக்குர்ஆன் மனிதஇனத்தின் கரு,விந்தணு மற்றும் கருவளர்ச்சி பற்றிய மிக துள்ளியமாக அறிவயலுடன் உடன்பட்டு தன்னை தானே இறைவேதம் என்று நிருபிக்கிறது!
سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம்.
உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா?
திருக்குர்ஆன் 41:53
திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கான சான்றுகளை பல்வேறு வகையில் இறைவன் மனித குளத்திற்கு விளக்குவதாக இந்த வசனத்தில் குறிப்பிடும்போது அதே நேரத்தில் மனிதனின் உடலமைப்பின் உள்ளே இருக்கக்கூடிய சான்றுகளையும் விவரிப்போம் என்று குறிப்பிடுகிறான்...
திருக்குர்ஆன் கூறும் கருவியலை பார்போம்:
கருவரையில் குழந்தை எவ்வாறு உருவாகிறது?
அந்த கரு தாயின் வயிற்றில் எவ்வாறெல்லாம் நிலை மாறுகிறது? என்பதை 1400 வருடங்களுக்கு முன்பு எந்தவொரு மருத்துவ கருவியும் இல்லாத காலத்தில் எல்லாம் வல்ல இறைவன் முகமது நபி(ஸல்) அவர்களுக்கு கரு எவ்வாறு உருவாகிறது என்பதை பற்றி அழகாக விவரித்துள்ளான்!
திருக்குர்ஆன் கூறும் கருவியியல் இன்றைய மருத்துவ ஆய்வுகளுடன் உடன்படுகிறது.
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.
ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ
பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம்.
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்.
பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம்.
சதைத் துண்டை எலும்பாக ஆக்கி,
எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம்.
பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
திருக்குர்ஆன் 23:12-14
يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰ أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا ۚ وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ
மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.
உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.
நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.
பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.
பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.
திருக்குர்ஆன் 22:5
திருக்குர்ஆனின் இந்த இரு வசனங்களும் மனித படைப்பு மற்றும் கரு எவ்வாறு உருவாகிறது என்பதை பற்றி பேசுகிறது,
இந்த வசனத்தின் ஒவ்வொரு வார்தைகளையும் அறிவியல் ஆதாரங்களுடன் பார்போம்!
23:12 வசனத்தில் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,
முதல் மனிதன் மண்ணால்தான் படைக்கப்பட்டது என்ற அறிவியல் சான்றை முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன் அதில் சென்று பார்க்கவும்.
அந்த வசனத்தில் அதற்கடுத்ததாக உள்ள விந்துநீரால் மனித இனத்தை படைக்கப்பட்ட தகவலை பார்போம்;
أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِن نُّطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُّبِينٌ
மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர்வாதம் புரிகிறான்.
திருக்குர்ஆன் 36:77
மனிதஇனம் விந்துநீரால் உருவாக்கப்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது!
மனிதஇனம் விந்துநீரினால்தான் உருவானது என்பது அனைவருக்கும் தெறிந்த ஒன்று...
அந்த விந்துநீரானது மனித உடலில் எங்கிருந்து உருவாகிறது என்பதையும் எப்படி உருவாகிறது என்பதையும் தொழில்நுட்பம் இல்லாத காலக்கட்டத்தில் சொல்லப்பட்டதில்தான் சவால் உள்ளது!
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.
خُلِقَ مِن مَّاءٍ دَافِقٍ
குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.
திருக்குர்ஆன்: 86:5-7
விந்து நீரானாது மனிதனின் முதுகு பகுதியிலிருந்து உருவாகுவதாக இந்த வசனம் கூறுகிறது.
இந்த வசனத்தில்"சுல்பி" (الصُّلْبِ)
"முதுகுதண்டு" இது ஆங்கிலத்தில்
"seminal vesicle" அதாவது முதுகெலும்பு பகுதியிலிருந்து உருவாகும் வெள்ளை திரவத்தை குறிக்கும் சொல்.
விந்துநீரானது உடலில் ஆண்குறியிலிருந்துதான் உருவாகிறது என்பதை அனைவரும் ஏகமனதாக 18ஆம் நூற்றாண்டுவரை நம்பி வந்தனர்,
திருக்குர்ஆன் 6ஆம் நூற்றாண்டில் இறுதி வேதமாக அருளபெற்றது, திட்டதட்ட 14நூற்றாண்டுகள் திருக்குர்ஆன் இதே வசனத்தில் பயணித்து பல்வேறு விமர்சனங்களை கடந்து வந்துள்ளது!
ஆனால்! இன்று திருக்குர்ஆனின் வார்த்தை உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
விந்தனு ஆண்குறியிலிருந்து உருவாகவில்லை, முதுகுதண்டுக்கு இடையிலிருந்துதான் உருவாகிறது என்று!
أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِن قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّن بَعْدِهِمْ ۖ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கினான்.
திருக்குர்ஆன் 7:173
முதல் மனிதர் ஆதம்(அலை) வாயிலாக நாம் அனைவரும் முதுகுதண்டிலிருந்து வெளியாகும் விந்தனுவால் உருவானோம் என்பதை இந்த வசனத்தில் இறைவன் சுட்டி காட்டுகிறான்!
தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் மிகதுள்ளியமாக விந்துநீரானது முதுகுத்தண்டுக்கும், முன்பகுதிக்கும் இடையிலிருந்துதான் வந்தது என்று எப்படி கூறமுடியும்?
விந்துநீரானது ஆண்குறியிலிருந்துதான் வரும் என்பது அனைவருக்கும் தெறிந்த ஒன்று!
ஆனால் அது உடலில் எந்த பகுதியிலிருந்து உருவாகிறது என்பதை படைத்த இறைவனை தவிற வேறு யாராலும் சொல்ல முடியாது!
நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக நாம் இந்த விஞ்ஞான காலகட்டத்தில் தெறிந்து கொன்டோம்.
ஆனால் பன்டைய காலங்களில் இதுபற்றிய தெளிவு யாருக்கும் கிடையாது!
20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றை 6ஆம் நூற்றாண்டில் மனிதரால் சொல்ல சாத்தியமில்லை!
திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

விந்தனு எவ்வாறு உற்பத்தியாகிறது என்பதை அறிவியல் சான்றுடன் திருக்குர்ஆன் வசனங்களை ஒப்பிட்டு பார்த்தோம், அதை தொடர்ந்து மேலும் திருக்குர்ஆன் கூறும் விந்தனுவைப்பற்றி பார்ப்போம்:
கரு உண்டாவதற்கு ஆணின் விந்தனு மட்டுமே காரணம் என்ற தத்துவம் 18ஆம் நூற்றாண்டு வரை, இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை தவிற அனைவரும் நம்பிவந்தனர்!
பெண்ணின் கருவரையானது குழந்தையை சுமக்கும் ஒரு கருவி மட்டும்தான் என்பது பன்டையகால நம்பிக்கை, கரு உருவாக முழு காரணமும் ஆணின் விந்தணு மட்டுமே என்ற நம்பிக்கையின் கீழ் பெண்களை தனக்கு கீழாகவே கருதி வந்தனர்.
ஆனால்! படைத்த இறைவன் கரு உண்டாக சராசரி பங்கு பெண்களுக்கும் உண்டு என்பதை தனது திருமறை மூலமாகவும் தூதர் வாயிலாகவும் சான்று சொல்கிறான்.
18ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் கருவியியலை பற்றிய தகவலை மருத்துவ உலகம் பல ஆய்வுகள் மூலமாக கண்டுப்பிடிக்கிறது.
ஆனால்! எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் திருக்குர்ஆன் கருவியியலை பற்றி பேசிவிட்டது!
நபிகளாரின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பார்ப்போம்;
அனஸ்(ரலி) அறிவித்தார்:
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்திருக்கும் செய்தி யூத அறிஞராயிருந்த அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, எட்டியது.

உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன்.
அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார் என்று கூறினார்,

அதில் ஒரு கேள்வியானது:
குழந்தை தன் தந்தையின் சாயலில்,
அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்? என்று கேட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சற்று முன்புதான் வானவர் எனக்கு இவற்றைக் குறித்து விளக்கம் தெரிவித்தார் என்று கூறினார்கள்.
அறிக! குழந்தை தந்தையின் சாயலில்,
அல்லது தாயின் சாயலில் அமையக் காரணம், ஓர் ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது ஆணின் நீர்
(விந்து உயிரணு) பெண்ணின் நீரை (கருமுட்டை உயிரணுவை) முந்திவிட்டால் குழந்தை அவனுடைய சாயலைப் பெறுகிறது.

பெண்ணின் நீர் கருமுட்டை உயிரணு முந்திக் கொண்டால் குழந்தை அவளுடைய சாயலைப் பெறுகிறது என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி-4480
ஸஹீஹ் புகாரி-4480
வெறும் விந்துநீரால் மட்டும் கரு உண்டாகது, பெண்ணிடமிருந்து வரும் சினை முட்டையுடன் சேர்ந்து கலவையாகதான் கரு உண்டாகிறது என்ற உண்மை நபிகளாரின் இந்த அறிவிப்பில் தெளிவாக உள்ளது.
அது மிகதுள்ளியாமாக திருக்குர்ஆனின் வசனங்களோடு உடன்பட்டுபோகிறது;
إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 76:2
திருக்குர்ஆன் 76:2
திருக்குர்ஆனின் இந்த வசனத்தில்
"நுத்ஃபா அம்ஷாஜ்" (نُطْفَةٍ أَمْشَاجٍ) என்ற வார்த்தை பயன்படுத்தபடுகிறது.

நுத்ஃபா என்றால் விந்துநீர் அம்ஷாஜ் என்றால் கலக்கப்பட்டது என்று அற்தம்,
கலக்கப்பட்ட விந்துதுளியினால்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்பதை இந்த வசனம் தெளிவாக குறிப்பிடுகிறது.
ஆணுடைய விந்தணு 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது இந்த விந்து நீரில் உள்ள விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது.
பெண்ணின் சினை முட்டையின் வடிவம் 0..2 மி.மீ அளவு கொண்டது, இந்த சினை முட்டை வட்ட வடிவமுடையது.
ஆணுடைய விந்தணுவிலிருந்து 23 குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து 23 குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது.
இந்த செல் அமைப்பு (FERTILIZED EGG) கருமுட்டையாக மாறுகிறது,
46 குரோமோசோம்கள் கொன்ட இரண்டும் கலக்கப்பட்டு மணித உயிரணு ஜுகோடாவாக(zygote) மாறுகிறது அதாவது குழந்தை உருவாகிறது.
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான்.
திருக்குர்ஆன் 96:2
திருக்குர்ஆன் 96:2
5மணி நேரம் கழித்து கருமுட்டை கர்பப்பை குழாய் எனப்படும் FALLOPIAN TUBE வழியாக கருப்பையில் சென்றடைகிறது பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளர ஆரம்பிக்கிறது.
இதை தொடர்ந்து கரு எவ்வாறு படி படியாக நிலை மாறுகிறது என்பதை பார்ப்போம்:
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ ۚ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம்
பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம்.
சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம்.
பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.
திருக்குஆர்ஆன் 23:14

"விந்தணுவையும், சினைமுட்டையையும் சதைதுண்டாக ஆக்கினோம்" என்ற வார்த்தையின் விளக்கம்;
இந்த வசனத்தில் (عَلَقَةً) "அலக்" என்ற சொல் இடம்பெற்றுள்ளது அலக் என்ற நேரடி தமிழாக்கத்திற்கு சினை முட்டை என்றும், இதற்கு ஆங்கலத்தில்
1.Leech,
2.a suspended thing,
3.a blood clot.
மூன்று வகையான அற்தங்களை கொன்டதாக உள்ளது,
இந்த மூன்று வார்த்தைகளும் ஒரே கருத்தை கொன்டவயாகும் அதாவது கருவிலிருந்து உருவாகும் ஒரு வகையான இரத்தத்தில் கலந்த சதை "லீச்"(leech) வடிவம் கொன்டவை "லீச்"(leech) என்றால் அட்டை பூச்சியை குறிக்கும்,
ஆணின் விந்தணுவும்,பெண்ணின் சினை முட்டையும் சேர்ந்து 15ஆம் நாளிலிருந்து சுமார் 24 அல்லது 25ஆம் நாள் அட்டை வடிவில் இரத்த சதை கட்டியாக உருவாகிறது இதைதான் குர்ஆன் "அலக்" என்று சொல்கிறது.

இந்த அட்டை வடிவிலான சதை கட்டியை இன்று ஸ்கேன்(Scan) மூலம் மிகதுள்ளியமாக லிச்(leech) வடிவிலான அட்டையை போலவே இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள்.
"அந்த சதைதுண்டை எலும்பாக மாற்றினோம்" என்று அடுத்த வரியில் வசனம் பேசுகிறது,
அரபியில் முத்ஹா(الْمُضْغَةَ) என்ற வார்த்தையை சதைதுண்டான எழும்பு அதாவது ஒரு சிரிய இறைச்சி துண்டு அல்லது பபுல்கம்மை(chewing gum) மென்றால் எப்படி ஒரு தோற்றம் இருக்குமோ அதுபோல் இருக்கக்கூடிய ஒரு தோற்றத்தை குறிக்கும்!
கரு உண்டான 26-30 ஆம் நாளிலிருந்து அட்டைபோல் இருக்கக்கூடிய சதைதுண்டு திருக்குர்ஆன் கூறுவதுபோல மென்றுபோட்ட இறைச்சி துண்டுபோல கரு உருமாறுகிறது.
திருக்குர்ஆன் கூறும் "முத்ஹா" தோற்றம் மிகச்சரியாக கருவறையில் மென்ற இறைச்சி அல்லது பபுல்கம்மை போலவே 26ஆம் நாளில் உருவாவதாக மருத்துவ தொழில்நுட்பம் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது!
"அலக் மற்றும் முத்ஹா" நிலையில்தான் கருவில் சரியாக 21 அல்லது 24ஆம் நாளில் கருவுக்குள் இதயதுடிப்பு நிகழ்கிறது.
இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

பிறகு ஒவ்வொரு நாளும் எலும்பின் மூலம் கை,கால்,காது,முதுகுதண்டு போன்றவைகள் லேசாக துளிர்விடுகின்றது.
30ம் நாள் கருவுக்குள் மூளை துளிர்விடுகிறது, 35ம் நாள் மூளை செயல்பட ஆரம்பமாகிறது,
40ம் நாள் மூளை கருவை தன் கட்டுப்பாட்டில் கொன்டுவருகிறது.

சரியாக 6ஆம் வாரம் ஆரம்பத்திலிருந்து 7ஆம் வாரம் வரை மன்டை ஓடு மூலம் ஒரு உருவமாக மாறுகிறது,
"பிறகு எலும்புக்கு இறைச்சியை அணிவித்தோம்"
"லஹம்"(لَحْمًا) clothing the bones with flesh லஹம் என்றால் இறைச்சி.
"இஜாமன்" (الْعِظَامَ) என்றால் எலும்பு என்று அற்தம்.
இதில் எலும்புக்கு மேல் இறைச்சியை அணிவிக்கப்பட்டதாக குர்ஆன் குறிப்பிடுகிறது,
மன்டை ஓடு முதல் கை,கால்,முதுகுதண்டு வரை அனைத்தும் எலும்பால் துளிர்விட்டபிறகு அதற்குமேல் இறைச்சி உருவாக்கப்படுகிறது!

இதைதான் திருக்குர்ஆன் "இஜாமன் லஹம்" எலும்புக்குமேல் மாமிசம் அணிவிக்கிறோம் என்று குறிப்பிடுகிறது.
கருவுக்குள் அத்தனை செயற்பாடுகளும் சீராக அமையும்வரை கரு ஒரு விலங்கின் உருவமாகவே தென்படும்!
எலும்புக்கு இறைச்சி அணிவித்தபிறகு, அதை வேறு ஒரு படைப்பாக மாற்றுகிறோம் அதாவது மனிதனாக மாற்றுகிறோம் என்று குர்ஆன் இந்த வசனத்தில் இறுதியாக பதிவு செய்கிறது.
சரியாக கருதரித்து இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் மனித உருவத்தில் கரு உருமாறுகிறது!
கருவுக்குள் நடக்கும் மிக நுணுக்கமான இரகசியங்களை எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் மனிதரால் எப்படி சொல்லியிருக்க முடியும்??
திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இது மிக பெரிய சான்று..
திருக்குர்ஆன் படைத்த இறைவனுடைய வார்த்தைகள் என்பதற்கு இந்த வசனங்கள் பாேதுமான சான்று...
(அல்லாஹ் நன்கறிந்தவன்)
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment