குரங்கிலிருந்து மனிதன் வந்தானா?
ஏக இறைவனின் திருப்பெயரால்...
ஒவ்வொரு மனிதனும் இறைவனை குறித்து பல்வேறு கொள்கையில் உள்ளனர்...
இந்துக்கள் பலகடவுள் கொள்கை,
கிருஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்தஆவி இயேசு அவரின் தாய் மேரி இந்த கொள்கை,
முஸ்லிம்கள் ஓரிறை கொள்கை,
நாத்திகர்கள் கடவுள் மறுப்பு கொள்கை...
இன்னும் பல்வேறு மதங்களில் பல்வேறு கடவுள் கொள்கை உள்ளது...
உண்மையில் நம்மை படைத்த இறைவன் யார்?என்பதை நாம் அனைவரும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்...
நமது பகுத்தறிவை நம் உடலமைப்பிலிருந்து ஆரம்பிப்போம்...
உலகத்திலுள்ள எல்லா மனிதனுக்கும் அவனுடைய உருப்புகளும், தோற்றமும் ஒரே மாதிரியாக உள்ளது,
நிறம்,உயரம்,குட்டை,பருமண்,மெலிந்த நிலை இதை தவிற மற்ற அனைத்தும் ஒரே மாதிரியானவை...
இதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை..
ஆனால் விலங்கினங்களை மனிதனோடு ஒப்பிடும் பாேது வேறு மாதிரியான உருவங்களையும், தோற்றங்களையும் காென்டுள்ளது...
இது தான் மனிதனுக்கும், விலங்கினத்திற்க்கும் உள்ள வித்தியாசம்...
இதில் நாம் சிந்திப்பதற்க்கு நிறைய விஷயம் உள்ளது...!
ஒரு யானையை பார்த்து இது சிங்கம் என்று நான் சொன்னால் நம்முடைய பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளுமா?
கரடியை பார்த்து இது பறவை என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?
விலங்கினத்தையும்,
பறவையினத்தையும் மாற்றி சொல்லும் பாேது ஏற்றுக்கொள்ளாத நம் பகுத்தறிவு?
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது??
குரங்கிலிருந்து மனிதன் தாேன்றினான் என்ற நிலைபாடு டார்வீனின் கோட்பாடு.
டார்வீனின் கோட்பாடே தவறு, வெறும் அனுமானமே தவிற வேறில்லை..
டார்வீன் கோட்பாடு விஞ்ஞான ரீதியாக இன்று வரை நிறுபனம் ஆகாத ஒன்று...
ஒரு வேளை குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியின் மூலம் தோன்றினான் என்றால்!
பரிணாம வளர்ச்சி என்பதே ஒன்றிலிருந்து வேறொன்றாக மாறுவது தான், மாறிய பிறகு முன்னால் இருந்த நிலை முற்றிலும் அழிந்துவிடும்..
ஆனால் குரங்கோ இன்று வரை நம்முடன் தான் வாழ்ந்து வருகிறது...
மனிதனும் வேறு ஒரு பரிணாம வளர்ச்சிக்கு மாறாமல் இருக்கிறான்..
டார்வீன் கோட்பாடு தவறானது...
டார்வீன் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று எந்த ஆய்வுகளையும் செய்து நிருபிக்கவில்லை...
மாறாக குரங்கிற்க்கும், மனிதனுக்கும் உள்ள உருவ அமைப்பை வைத்து கண்டுபிடித்தார்...
குரங்குகளை பார்ப்பதற்க்கு மனிதனை போலவே உள்ளது, அதன் முக தோற்றம், மூக்கு, காது, வாய், உடலமைப்பு, கை,கால் இவைகளை வைத்து டார்வீன் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்திருக்க முடியும் என்பதை விளக்கமாக தருகிறார்...
அன்றைய காலத்தில் விஞ்ஞான தொழில்நுட்பம் வளராத காலம், இவர் சொன்ன தத்துவத்தை அன்றைய காலத்து மக்கள் நம்பினார்கள்...
ஆனால் இன்றைய விஞ்ஞானம் பல்வேறு வளர்ச்சிபாதையில் சொன்றுக்கொண்டுள்ளது...
விஞ்ஞானிகள் மனிதனுடைய மூலக்கூறு வரை கண்டுப்பிடித்துவிட்டார்கள்...
மனித இரத்தம் மற்றும் குரங்கு இரத்ததை ஆய்வு செய்கிறார்கள் 1% கூட ஒத்து போகவில்லை...
மனித இரத்தம் மற்றும் பல்வேறு விலங்குகளின் இரத்ததை ஆய்வு செய்கிறார்கள், திட்டதட்ட 90% பன்றியின் இரத்தம் ஒத்து போகிறது...
காலப்போக்கில் இரத்தப்பற்றார்குறை வரும்பொழது எதிர்காலத்தில் பன்றியின் இரத்தம் செலுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை...!
குரங்கின் பரிணாம வளர்ச்சி மனிதன் தான் என்றால், குரங்கின் இரத்தம் தான் பொருந்த வேண்டும்...
ஆனால் பொருந்தவில்லை!
இது ஒரு ஆதாரம் தார்வீன் கோட்பாடு பொய் என்பதற்க்கு...
டார்வீன் கோட்பாடு பொய் என்பதற்கான அடுத்த விஞ்ஞான பிழை,
குரங்கு உட்பட எல்லா விலங்கினத்தின் இதயத்தை ஆய்வு செய்கிறார்கள், அவசர காலத்தில் மாற்று இருதய பொருத்த, மாரடைப்பை தடுக்க, இதயப்பிரச்சனை சம்மந்தமாக பல நோய்களை தடுக்கலாம், இதனால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதற்காக இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது...
குரங்கு உட்பட எந்த விலங்கினத்தின் இதயமும் பொருந்தவில்லை...
மாறாக பன்றியின் இதயம் பெரியளவில் ஒத்துப்போகிறது...
எதிர்காலத்தில் பன்றியின் இதயத்தை பொருத்தக்கூடிய தொழில்நுட்பத்தையும் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துவிடுவார்கள் என்றால் ஆச்சிரயப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை...!
நம்முடைய கேள்வி என்னவென்றால்??
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் குரங்குடைய இதயம் 100% பொருந்தவில்லையென்றாலும் 90% அது கூட வேண்டாம், 50%மாவது பொருந்த வேண்டுமா? இல்லையா...!?
ஆனால் பொருந்தவில்லை..
இதிலிருந்து தெளிவாக தெறிகிறது மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை என்று...
டார்வீனின் ஆய்வுகளை படித்தோம் என்றால் நமக்கு சிந்திக்க தோன்றாது, மாறாக சிரிக்க தோன்றும்...
அந்தளவிற்க்கு பரிணாமவளர்ச்சி கதைகள் உள்ளது...
டார்வீன் கோட்பாடு ஹாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்...
நிஜ வாழ்கையில் பொருந்தாது...
டார்வீன் கோட்பாடு பொய்யானது என்பதை மேலும் நிறுப்பிக்கும் சில சான்றுகள்...
சரி குரங்கு மற்றும் மனிதனின் தோல், அதாவது பொருந்தும் என்று பார்த்தால் அது கூட பொருந்தவில்லை...
மனிதனுடைய தோல் மற்றும் குரங்கு தோல் பல மில்லியன் வித்தியாசங்களை கொண்டுள்ளது,..!
கடுகளவு கூட பொருந்தவில்லை...
மாறாக பன்றியின் தோல் பெரிய வித்தியாசத்தில் ஒத்துப்போகிறது...!
இன்று பன்றியின் தோலை பயன்படுத்திபல பொருட்கள் தயாரிக்கின்றனர்..
காரணம் பன்றி தோலின் திடம்... மனிதனுடைய தோலைப்போல திடமாக உள்ளது...
உடலமைப்பில் பன்றி மனிதனுடன் ஒத்துப்போவதால் டார்வீன் மனிதன் பன்றியிலிருந்து தான் பரிணாம வளர்சி பெற்றான் என்று சொன்னாலும் ஒரு அற்த்தம் உள்ளது...
மனிதனுக்கும், குரங்குக்கும் எந்த விதத்திலும் துளி கூட சம்மந்தமில்லாத, குரங்குடைய பரிணாமம் தான் மனிதன் என்றால் அறிவுள்ள எவறும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்...
வெறும் முக ஜாடையை வைத்து கண்டுப்பிடிக்கப்பட்ட டார்வீன் கோட்பாடு பொய் என்று இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது...
முக ஜாடை, செயல்பாடு, தோற்றத்தை வைத்து அனுமானிக்க முடியுமானால்...!
நாய், பூனை ஏனைய பிராணிகள் இவைகள் எல்லாம் மனிதனுடைய பாச உணர்வை புறிந்து கொள்கிறது...
ஆடு,மாடுகள் நாம் சொல்வதை கேட்கிறது...
டால்பின் மீன் மனிதன் ஆச்சரியப்படும் அளவிற்க்கு சாகசம் செய்கிறது...
இப்படி எல்லா உயிரிணமும் இறைவன் கொடுத்த அறிவின் மூலம் செயல்படுகிறது..
அறிவார்ந்தவர்கள் இப்படிதான் சிந்திக்க வேண்டும்...
டார்வீன் ஒரு நாத்திகர், கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்..
அவர படைப்பீனங்கள் அனைத்தும் அதுவாகவே தோன்றியது, என்ற சித்தாந்தத்தைதான் நம்புவார், இறைவன் படைத்தான் என்பதை ஏற்க கூடியவர் இல்லை...
கடவுள் இல்லை என்பவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள்...
இறை நம்பிக்கை உள்ளவர் இதை ஏற்க மாட்டார்கள்...
டார்வீன் கோட்பாடு பொய் என்பதற்கான மேலும் ஒரு ஆதாரம்...
இன்று வளர்ந்துள்ள மருத்துவ விஞ்ஞானம் மனிதன் மற்றும் விலங்குகளின் உடலில் பல ஆய்வுகளை செய்கின்றனர்...
அதில் சிறுத்தை மற்றும் சிங்கத்தின் மரபணுவை எடுத்து புதிய உயிரிணத்தை படைக்க முடியுமா என்பது தான் ஆய்வு...
அதில் தோல்வி கண்டனர்...
அது ஒரு புதிய கோணத்தில் பிறந்தது, அதுமட்டுமல்லாமல் அந்த உயிரிணம் மலட்டு தன்மையில், சிறிது காலம் மட்டுமே உயிர் வாழும்...
ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு அதன் விந்தணுவை செலுத்தி,
அதே போல் ஒரு உயிரிணத்தை உருவாக்க முடியாது என்பது தான் ஆய்வின் முடிவு...
ஆனால் சிங்கம் என்றால் சிங்கத்தின் மரபணுவை வைத்து பெண் சிங்கதை கருவுற்ற முடியும்...
அதேபோல ஒரு பெண்ணால் குழந்தை பிறக்க முடியவில்லையென்றால் ஆணின் ஜினோம்,மரணபனுவை வைத்து குழந்தை பிறக்க வைக்க முடியும் என்பதை கண்டுப்பிடித்துள்ளனர்...
இப்படி, ஒரு இனம் ஒரு இனத்தில் மட்டுமே சேர முடியும் என்பது தான் ஆய்வின் கண்டுப்பிடிப்பு,
இது பரிணாம வளர்ச்சிக்கும் சாத்தியம்...
அப்படி இருக்க குரங்குடைய மரபணு மற்றும் ஜினோமை வைத்து ஏன் கண்டுப்பிடிக்கவில்லை...?
டார்வீன் தத்துவத்தை நம்ப கூடியவர்கள் ஏன் இந்த ஆராய்சியை மேற்கொள்ளவில்லை???
இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்தால் என்ன முடிவு கிடைக்கும் தெறியுமா???
டார்வீன் கோட்பாடு தவறு என்பது தான் முடிவாக அமையும்...
டார்வீனின் புத்தகம் குப்பை தொட்டியில் போடும் நிலை தான் வரும்...!
மனிதனின் படைப்பு உண்ணதமானது, அது ஒவ்வொன்றும் இறைவால் செதுக்கப்பட்டது...
மனிதனுடைய படைப்பை இன்று விஞ்ஞானிகள் அணு அணுவாக ஆய்வு செய்துள்ளனர்...
யாருமே பார்காத ஒரு பொருளை பற்றி விளக்கம் தர அதை தயாரித்தவரால் மட்டுமே முடியும்...
அதே போல மனித படைப்பின் ரகசியத்தை இறைவனால் மட்டுமே சொல்ல முடியும்...
இறுதி இறைவேதம் திருக்குர்ஆனில் மனித படைப்பு பற்றி தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
கருப்புக் களிமண்ணில் இருந்து மணல் கலந்த களிமண்ணில் இருந்து மனிதனைப் படைத்தோம்.
திருக்குர்ஆன் 15:26
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம்.3
திருக்குர்ஆன் 23:12
மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான்.
திருக்குர்ஆன் 55:14
முதல் மனிதர் களிமண்ணால் படைக்கப்பட்ட அறிவியல் சான்றுகளை நமது அடுத்த கட்டுரையில் இணைத்துள்ளோம்.
ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment