யார் இந்த நுஸ்ரத் ஜகான்?
யார் இந்த நுஸ்ரத் ஜகான்?
வங்கதேசத்தை சார்ந்த நுஸ்ரத் ஜகான் என்ற 19வயது இளம்பெண்ணை கடந்த மார்ச் மாதம் கல்லூரி ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.
கல்லூரி ஆசிரியரால் பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட நுஸ்ரத் ஜகான் தனது பெற்றோர்களிடம் நடந்ததை சொல்லி, பெற்றோர்கள் மூலம் காவல்துறையில் ஆசிரியர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட நுஸ்ரத் ஜகான் தொடர்ந்து கல்லூரிக்கு போகாமல் தேர்வு நேரத்தில் மட்டும் தேர்வு எழுத சென்றார், தேர்வு எழுத வந்த நுஸ்ரத் ஜகானை ஆசிரியர் புகாரை திரும்ப பெறும்படி மிரட்டியுள்ளார்.
மிரட்டலுக்கு அடிபணியாத நுஸ்ரத் ஜகானை ஆசிரியர் கடத்தி எரித்து கொல்ல திட்டமிட்டார்.
அருகிலுள்ள காட்டு பகுதிக்கு கடத்திசென்று மாணவியின்மீது பெட்ரோலை ஊற்றி எரித்தனர், பாதி எரிந்த நிலையில் தப்பி சாலை பகுதிக்கு ஓடி வந்த நுஸ்ரத் ஜகானை பொதுமக்கள் காப்பாற்றி ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பினார்கள்.
போகும் வழியிலயே மாணவிக்கு நடந்த கொடுமையை மாணவி வாக்குமூலமாக வீடியோவில் பதிவுசெய்தார் அதைதொடர்ந்து மருத்துவமனை போகும் வழியிலயே நுஸ்ரத் ஜகான் இறந்துவிட்டார்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜ்வூன்)
சுமார் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் விசாரணை நடத்தியது அதற்கிடையில் வங்கதேச முழுவதும் நீதி கேட்டு மக்கள் வீதியிலும் இறங்கினர்.
விசாரணையில் நீதிமன்றம் நுஸ்ரத் ஜகான் பாலியல் கொலை வழக்கில் 16 பேர் மீது மரண தன்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இச்சம்பவம் வங்கதேச மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதே போல் இந்தியாவிலும் பாலியலுக்குள்ளாகும் பெண்களுக்கு நீதி வழங்கி உரியவர்களுக்கு மரண தன்டனை வழங்க வேண்டும்.
இதனால் பாலியல் கொடுமைகள் குறையும் என்பது பொதுமக்களின் நீண்ட எதிர்ப்பார்ப்பு.

Comments
Post a Comment