நாட்டையே கவலைக்குள்ளாக்கிய இந்திய இராணுவ வீரர்களின் இறப்பு....


இந்திய நாட்டின் பாதுகாப்புக்கே சவால் விடும் வகையில் இந்த தீவிரவாத செயல் நடந்துள்ளது...

நாட்டின் இரகசியம் வெளியே கசியாமல் இவ்வளவு பெரிய தீவிரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்த முடியாது!

2019 இந்திய தேர்தலுக்கு முன்பு மதகலவரம் மற்றும் தீவிரவாத செயல்களை மத்திய மோடி அரசு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய புலணாய்வுதுறை இயக்குனர் டான் கோட்ஸ் தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டார்...

அதற்கு மூன்று தீட்டங்களை மக்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த வேண்டும்:

1.முஸ்லிம்களை மதத்தின் பெயரால் கொல்வது
2. முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது.
3. எல்லையில் அவ்வபோது தீவிரவாத தாக்குதல்களை நடத்தி பழியை முஸ்லிம்கள் மீது போடுவது.

இந்த மூன்று திட்டங்கள் பரவலாக மோடி ஆட்சியில் தொடர்ச்சியாக நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

ஒரு நாட்டின் இரகசியங்கள் சாதாரண குடிமகனுக்கே தெறியாத நிலையில் அண்டைநாடு அதுவும் எதிரி நாடகாக இருக்கக்கூடிய பாகிஸ்தானுக்கு எப்படி தெறிகிறது?

நாட்டின் இரகசியங்களை அதைசார்ந்த நாட்டு இரகசியங்களை பாதுகாக்கக்கூடியவர்களை தவிற வேறு யாருக்கும் தெறியாத நிலையில் ஒரு சாதாரண குடிமகனுக்கு தெறிய வாய்பே இல்லை!

நாம் இந்த விஷயங்களை
இப்படிதான் அணுக வேண்டும்...
தீவிரவாதிகளுக்கு இராணுவ ரகசியங்கள் எப்படி தெறிகிறது என்பதை பார்போம்:

கடந்த வருடம் இந்திய விமானப்படையில் வேலை பார்த்த அதிகாரி அருண் மார்ஹவா பாகிஸ்தானுக்கு இராணுவ ரகசியங்களைஉளவு பார்த்த தகவல் தெறிந்து டெல்லியில் கைது செய்யப்பட்டார், அவர் இராணுவ ரகசியங்களை வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் வாயிலாக பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தார்.

அதே போல் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரியகா இருந்த மாதிரி குப்தா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு நாட்டின் இராணுவ ரகசியங்களை உளவு கொடுத்ததின் அடிப்படையில் டெல்லியில் கைது செய்யப்பட்டார்!

அதேபோல் 2015 ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரக அதிகாரியின் வீட்டில் சமையல்காரராக உபியை சார்ந்த ரமேஷ் சிங் கன்யால் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு உளவு பார்த்தாக கைது செய்யப்பட்டார்.

அதேபோல் 2006 ஆம் ஆண்டு உபி நெய்டாவில் உள்ள எல்லை பாதுகாப்பு அதிகாரியான அச்சுதானந் மிஸ்ரா என்ற காவல் அதிகாரி இராணுவ ரகசியங்கள் மற்றம் ஆயுத ரகசியங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத  அமைப்புக்கு ஒரு பெண் மூலம் துப்பு கொடுத்து கைது செய்யப்பட்டார்.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த முன்னால் இராணுவ வீரர் கோர்தான்சிங் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு இந்திய இராணுவ ரகசியங்களை அவ்வபோது தகவல் கொடுத்ததன் மூலம் உபி மற்றும் இராஜஸ்தான் தீவிரவாத பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ ரகசியம்,ஆயுத ரகசியம் இவைகள்தான் மிக முக்கியமான ஒன்று, இந்த இரகசியங்கள் தீவிரவாத அமைப்புகளுக்கு அதிகாரிகள் வாயிலாகதான் தெறியவருகிறது!

நாட்டின் ரகசியங்களை பாதுகாக்க கூடியவர்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்ச்சியாக உளவு பார்க்கிறார்கள் என்றால்  இது ஒரு சங்கிலி தொடராக நடக்கிறது என்ற கண்ணோட்டத்தில்
தான் நாம் பார்க்க வேண்டும்...

ஒரு நாட்டை அழிக்க இராணுவ ரகசியங்களையும், படை பலத்தையும்,
ஆயுத பலத்தையும் தெறிந்து கொன்டால போதுமானது இலகுவாக இலக்கை அடைந்துவிடலாம்.

இந்த துப்பு தகவல்களை ஏன் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிடம் கொடுக்க வேண்டும்?

(ISIS Islamic State Of Isrel and Syria) இந்த பயங்கரவாத அமைப்பு யூதர்கள் மற்றும் ஷியாக்களால் ஆரம்பிக்கப்பட்டது..

இதன் நோக்கம் உலகம் முழுவதும் பயங்கரவாத செயல்களை செய்து பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, இஸ்ரேல்,சிரியா அதை சுற்றியுள்ள அரபு நாடுகளை கைப்பற்ற வேண்டும்.

யூதர்கள் மற்றும் ஷியாக்களின் முதன்மை எதிரி முஸ்லிம்கள், உலகம் முழுவதும் முஸ்லிம்களை கறுவருக்க வேண்டும் அது ஒன்றே இவர்களின் குறிக்கோள்!

உலகில் நடக்கும் அத்தனை தீவிரவாத செயல்களுக்கும் முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.ஸ் மூலம் பலிகாடாக்க வேண்டும்...
அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு...

தேர்தல் மற்றும் அரசியல் மாற்றங்களை தீவிரவாத செயல்கள் மூலம் திசைதிருப்பவும் இந்த அமைப்பு செயல்படுகிறது...

உண்மையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு இந்தியாவில் என்ன வேலை???
இதை சாதரணமாக சிந்தித்தாலே
உண்மை புறியும்???

இந்திய பிரதமர்களில் யாரும் காலடி
வைக்காத இஸ்ரேல் நாட்டுக்கு மோடி
பயணம் மேற்கொள்கிறார்!
மோடியை யூதர்களும்,ஷியாக்களும் உற்சாகமாக வரவேற்கிறார்கள்...

மோடி,யூதர்கள் மற்றும் ஷியாக்களின் கூட்டனி அமோகமாக வளர ஆரம்பிக்கிறது...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு முஸ்லிம்கள் அழிய வேண்டும் இதுவே குறிக்ககோள்.
மோடிக்கு முஸ்லிம்கள் பெயரால் மதகலவரம் ஏற்படுத்த வேண்டும் இந்த இரண்டும் சேர்ந்த சக்திதான் காஷ்மீர் குண்டுவெடிப்பு.

முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் மோடிக்கு திடிரென என்ன அரபு நாட்டு மன்னர்கள் மீது பாசம் வந்தது? துபை மன்னரை கட்டிப்பிடிப்பாராம்! ஒன்னா உட்காந்து சாப்பிடுவாராம்! அனைத்தும் நாடகம்...

முஸ்லிம்களும்,மோடியும் இணைங்கி இருப்பதுபோல சர்வதேச மீடியாக்களுக்கு தெறியப்படுத்தவே அரபு நாட்டு பயணங்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு இந்தியாவில் எந்த வேலையும் இல்லை, அவர்களை முஸ்லிம்கள் ஒருபோதும் ஏற்றுகொள்வதுமில்லை, அவர்கள் நோக்கம் அரசு அதிகாரிகள் மூலம் ரகசியங்களை தெறிந்துகொள்வதுதான், அது முஸ்லிம், இந்து என்றெல்லாம் கிடையாது, யாராக இருந்தாலும் காரியத்தை நகர்த்த வேண்டும் இதுவே அவர்களின் குறிக்கோள் ...

தொடர்ச்சியாக எல்லையிலும், இராணுவ தளங்களிலும் மட்டும் அவ்வபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறும்!
இவைகள் துப்பு கொடுத்ததின் அடிப்படையிலயே நடக்கும்..

உடனே ஒரு தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொள்ளும்.

பொறுப்பேற்ற தீவிரவாத அமைப்பின் நோக்கம் என்ன? இது எதுவும் நமககு தெறியாது...
மாறாக மீடியா எப்பொழுதும்போல கஷ்மீருக்காக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு பொய்யை எடுத்துவிடுவார்கள்...
பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் எதற்கு கஷ்மீருக்காக குண்டு வைக்கனும்?

சொல்லப்போனால் பாகிஸ்தானுக்குள்ளயே பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள், முன்னால் அதிபர் பெனாஸிர் பூட்டோவை மனிதவெடிகுண்டு மூலம் கொலை செய்கிறார்கள், எத்தனை முஸ்லிம்களை கொன்று குவிக்கின்றார்கள்...

நடுநிலையோடு சிந்தித்து பார்தாலே உண்மை புறியும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு ஸ்லீபர்செல் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்...
அரசியல்வாதிகள் தேர்தலையொட்டி இவர்களை பயன்படுத்துவார்கள்...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கம் முஸ்லிம்களின் நற்பெயரை நாசமாக்கி தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டும்!
பாஜகவின் நோக்கம் இந்தியாவில்
இந்து-முஸ்லிம்களுக்கு மத்தியில் மதகலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை
பிடிக்க வேண்டும்!

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல...
1.மதத்தின் பெயரால் கலவரம் நடத்துவது
(மாட்டின் பெயரால் கொலை, பாபர் பள்ளி,முஸ்லிம் பெண்கள் கற்பழிப்பு, அடிகடி நடக்கும் மர்ம கொலைகள் இப்படி பல..)

2. முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது
(தினமலர்,எச்.ராஜா,கல்யாண ராமன்,அர்ஜுன் சம்பத் போன்றவர்களின் தவறான பிரச்சாரம் மூலம்)

3. எல்லையில் தீவிரவாதிகளின் மூலம் குண்டு வெடிப்பு நடத்துவது(உதாரணம்: இப்பொழுது காஷ்மீரில் நடந்த சம்பவம்)

இதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் திட்டம்...

எல்லைதாக்குதல் மற்றும் இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் மூலம் உள்நாட்டு கலவரங்களை சுலபமாக ஏற்படுத்தலாம்..

காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னனியில் பாஜக அரசியல் நாடகம் மறைந்துள்ளது...

கடந்த பிப்ரவரி-12 தேதி பாஜகவை சார்ந்த துருவ் சக்சேனா என்பவன் தீவிரவாத பாதுகாப்பு தடுப்பு படை அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டான்...

இவன் பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எல்லை வழியாக பல்வேறு தகவல்களையும், இராணுவ ரகசியங்களையும் அனுப்பியுள்ளான், ஜம்மு காஷ்மீரில் எவ்வளவு இராணுவ வீரர்கள் உள்ளனர், இந்திய இராணுவ திட்டங்கள் என்ன??? பேன்ற பல்வேறு ரகசியங்களை தீவிரவாதிகளுக்கு அனுப்பியுள்ளான்...

இவனிடமிருந்து சுமார் 3000 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேசத்தின் தீவிரவாதத்தின் எதிர்ப்பு படைதலைவர் சஞ்சய் ஷமி குறிப்பிட்டுள்ளார்...

இவன் கைது செய்யப்பட்ட பிறகுதான் காஷ்மிரில் இராணுவ வாகனத்தின் மீது மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது...

CRPF(Central Reserve Police Force) இவர்களின் வாகனம் வரும் வழி எப்படி தீவிரவாதிகளுக்கு தெறிந்தது?
இராணுவ வீரர்களை ஏன் தீவிரவாதிகள் குறி வைக்க வேண்டும்?

350கிலே எடையுள்ள வெடிமருந்துகள் எப்படி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது?

அனைத்தும் முன்கூட்டியே
தீவிரவாதிகளுக்கு தெறிந்துள்ளது...
இதை மோடி மத்திய அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமாகவே நாம் பார்க்க வேண்டும்!

உள்ளூரில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அதன் கிளை அமைப்புகள் தொடர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர், ஆனால் இந்திய மக்கள் அவர்களின் சூழ்ச்சியை முறியடித்து ஊர் முழுவதும் ஓட ஓட விரட்டுகின்றனர்.

தனது முட்டாள் படையின் மூலமாக உள்நாட்டில் எந்த கலவரத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை உணர்ந்த பாசிச பயங்கரவாத மோடி அரசு தீவிரவாதிகளிடம் கூட்டு வைத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது!

அமெரிக்க தேசிய புலணாய்வு அதிகாரிகள் சொல்லியது போலவே தற்பொழுது இந்தியாவில் தேர்தலுக்கு முன்பு குண்டு வெடிப்புகள் தொடங்கியுள்ளது...

குண்டுவெடிப்புக்கு பிறகு வட இந்தியாவில் ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகள் கலவரத்தை தொடங்கியுள்ளனர்...

பிடிபட்ட பாஜக தீவிரவாதியை பலகோணங்களில் விசாரித்தால் இதன் உண்மைதன்மை தெறியவரும்...

தாய்நாட்டிற்கு தேசதுரோகத்தையும்,
அப்பாவி உயிர்களை கொலை செய்யும்
யாராக இருந்தாலும் அதை இஸ்லாமிய சமுதாயம் ஒருபோதும் ஏற்றுகொள்ளாது...

அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பாடமாக அமையும் வகையில் தன்டனை வழங்க வேண்டும்...

ஒருவர் மற்றவரை கொலை செய்தால்,அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்.
திருக்குர்ஆன் 5:32

தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த அப்பாவி இராணுவீரர்களின் குடும்பத்தாருக்கு இறைவன் மன அமைதியை தர பிரார்த்திப்போம்!

அன்புடன்
அ.மன்சூர் வேலூர்

Comments