சிரியா யுத்தம் ஏன்?

சிரியா போர் ஏன்?
உண்மை தகவல் என்ன?

தயவு செய்து அனைவரும் இந்த பதிவை முழுமையாக படிக்கவும:

எல்லா ஊடகங்களும் தற்பொழுது சிரியா போரை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்திய ஊடகங்கள், குறிப்பாக தமிழகத்தில் உள்ள புதிய தலைமுறை, தினமலர் மற்றும் சமூக ஆர்வல்கள், 50% சதவிகிதம் சரியான தகவலை சொன்னாலும் 50% ஆதாரமற்ற தகவலை பதிவு செய்கின்றனர்...

உண்மையில் சிரியாவில் நடப்பது என்ன? என்பதை பார்போம்....

"ஷியா" மதத்தை சார்ந்த பசார் அல்-அசாத் என்ற சர்வாதிகாரியால் தான் சிரியா மயானபூமியாக மாறியுள்ளது...

இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடு "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" வணக்கத்திற்க்குறிய இறைவன் அல்லாஹ் ஒருவனே'' அவனுடைய தூதர் முஹமது நபி(ஸல்) அவார்கள் என்பதாகும்...

இதை ஏற்றவர் தான் ஒரு முஸ்லிம் இதில் கடுகளவேனும் மாற்றுக்கருத்தில் இருந்தால் அவர் முஸ்லிமாக இருக்க மாட்டார்...

இங்கு தான் பிரச்சனை ஆரம்பம்...

ஷியா என்ற பிரிவினைவாதிகள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை...

இந்த பகை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு,
பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கும் ஷியாக்களுக்குமிடையே இருந்து வருகின்றது...

சிரியாவின் ஆட்சியாளர் "ஷியா"!!?? என்ற மதத்தை சார்ந்தவர்...

குர்ஆன் முகமது நபிவழி இவர்களின் வழியல்ல, மாறாக நபிகள் நாயகம்(ஸல்) அவரின் மருமகனான அலி(ரலி) அவர்களை அல்லாஹ்வாக ஏற்றுக்கொண்ட கூட்டம் தான் இந்த ஷியா மத்தத்தவர்.

இந்த இனத்தில் வந்த சிரியா அதிபர் "அஸாத் பஸரை" முன்னிருத்தி தான் அல்லாஹ்வுக்கு இணையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் ஷியாக்கள்...

இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்  ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜும்மா மேடைகளில் பிரச்சாரம் செய்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் ஆட்சியாளர்களையல்ல என்று மக்களை நேர்வழியில் பக்கம் அழைத்து வருகிறார்கள்.

அப்படி செய்யும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை  தேடிப்பிடித்து கொலை செய்தார்கள் இந்த கொடுங்கோலன் "அஸாத் அல் பஸார்" கூட்டத்தார்கள்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் எத்தனை பள்ளிவாசல்களை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்...

"அஸாதை" அல்லாஹ் என்று ஒரு மதகுருமாரை சொல்ல சொல்லி துன்புறுத்துகிறர்கள், அவர் சொல்ல மறுக்கிறார் அந்த முஸ்லிம் மதகுருவை உயிருடன் மண்ணில் போட்டு புதைக்கிறான்...

அல்லாஹ்வை ஏகனாக ஏற்று முஹம்மது நபி (ஸல்) அவர்களை நபியாக ஏற்ற ஒரே காரணத்துக்காக, அக்கிரமக்கார ஆட்சியாளர்களால் சிரியா முஸ்லிம் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

சிரியாவில் முஸ்லிம்கள் 70%
ஷியாக்கள் 12%
கிருஸ்தவர்கள் 8%
யூதர்கள் 10% என பல்வேறு மதங்களை சார்ந்தவர்கள் உள்ளனர்...

வெறும் 12% உள்ள ஷியாக்கள் நாட்டை  ஆளுவது மட்டுமல்லாமல்..

அரசு துறைகளில் ஷியாக்கள்...
தொழில்துறைகளில் ஷியாக்கள்...
இப்படி எல்லா இடங்களிலும் ஷியாக்களுக்கு முன்னுறிமை வழங்கப்பட்டு...
முஸ்லிம்களை புறக்கணிக்கப்படுகின்றார்கள்...

முஸ்லிம்கள் பொருமையுடன் காலத்தை கடக்கின்றனர்....

பிரச்சனை எங்கு ஆரம்பம்?
சர்வாதிகாரியன "பசார் அல்-அசாத்" இஸ்லாத்தின் சட்டங்களில் கை வைக்க ஆரம்பித்ததால்...

இறைவனின் சட்டத்தில் கை வைத்தது இல்லாமல் முஸ்லிம்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வந்தான் "பசார் அல் அஸாத்"

முஸ்லிம்களுக்கு அநீதியோடு சேர்த்து பல நெருக்கடியையும் "பசார் அல்-அசாத்" கொடுத்து கொன்டே இருந்தான்.

முஸ்லிம்கள் குர்ஆன் சட்டத்தில் கை வைத்தால் அதை ஏற்கமாட்டார்கள்.

இந்தியாவில் "மோடி அரசு இஸ்லாமிய சட்டத்தில் கைவைத்து முஸ்லிம்களுக்கெதிராக தீர்மானங்களை கொன்டுவரும்பொழுது இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்..

அதேபோல தான் சிரியா மக்களும்... வேறுவழியல்லாமல் அரசுக்கு எதிராக களத்தில் இறங்கினர்..

முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்பை வெளிப்படுத்தி "பசார் அல்-அசாத்"க்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்ய ஆரம்பித்தனர்...

அஸாதின் இராணுவத்தில் சில முஸ்லிம்களும் இருந்தனர், அஸாதின் தீய நடவடிக்கை மற்றும் இஸ்லாத்திற்க்கு எதிரான சட்டங்களை பார்த்து  அஸாதின் இராணுவத்திலிருந்து வெளியேறி சிரியா முஸ்லிம்களுடன் அஸாத் அரசுக்கு எதிராக ஒன்று சேருகின்றனர்...

பிறகு, சிரியா ஆட்சி மாற்றத்துக்கு எதிராக பல அரபு நாடுகளில் கிளர்ச்சி தொடங்கி, அது பரவலாகி 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவின் தெற்கு நகரான தாராவாவில் ஜனநாயகத்திற்கு ஆதரவான இயக்கமாக மாறியது.

இந்த கிளர்ச்சிபடை நேரடியாக அஸாதை எதிர்க்க ஆரம்பிக்கிறது..

அது தான் உள்நாட்டு போராக உருவெடுக்கிறது..

உள்நாட்டு போர் உருவாகிய பிறகு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக பல அமைப்பினர் களத்தில் இருங்குகின்றனர்,

இந்த நேரத்தில் தான், ஜிஹாத் அமைப்பு, அல் காயிதா போன்றவர்கள் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், அஸாத்திர்க்கு எதிராகவும் உள்ளே நுழைகிறார்கள்...

கிளர்ச்சிபடைக்கு ஆதரவாக சவுதி,துபை போன்ற அரபு நாடுகள் பொருளாதாரம் மற்றும் அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தி தந்தனர்.

கிளர்ச்சிபடை சிரியாவின் பெரும்பானமை பகுதிகளை கைப்பற்றியது,
இதை தாங்கிகொள்ள முடியாது அஸாத்,

ஷியாக்களை  பெரும்பான்மையாக கொன்ட நாடான ஈரானை அழைக்கிறது,
ஈரானும் பொருளாதாரம், இராணுவம், என அனைத்தையும் சிரியாவில் இரக்கி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போர் செய்கின்றது..

ஈரான் இராணுவம் மற்றும் சிரியா இராணுவம் ஒன்றாக களத்தில் இருப்பதால்,
சிரியா கிளர்சியாளர்கள் சற்று பின்னடைவை சந்திக்கின்றனர்...

இந்த நேரத்தில் அரபு நாடுகள் துருக்கியை அழைக்கிறது...

துருக்கி மூலம் போர் ஆயுதங்கள், கிளர்ச்சியாளர்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கின்றது...

கிளர்ச்சியாளர்களுக்கும், அஸாத் படையும் சம அளவில் போர் செய்து வந்த நேரத்தில் தான்...

2013 இல் அஸாத் சிரியா முஸ்லிம்கள் மீது நேரடி தாக்குதல் அதாவது இராசயண வெடி(Chemical bomb) தாக்குதல் நடத்துகின்றான் இதனால் பல இலட்சம் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக இறந்தனர்...

சிரியாவின் இந்த அக்கிரம செயலை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா இராணுவம் சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக உள்ளே நுழைகிறது...

அமெரிக்கா உள்ளே நுழைந்ததும், அமெரிக்காவின் பரம எதிரியான "ரஷ்யா" அஸாத்திற்க்கு ஆதரவாக உள்ளே நுழைகிறது(ரஷ்யா சிரியாவின் நட்பு நாடு என்பது குறிப்பிடதக்கது)

அதன் பிறகு "அல் காயிதா" அமைப்பில் சில கருத்துவேறுப்பாடு ஏற்படுகிறது...

அல் காயிதாவிலிருந்து பிரிந்தவர்கள் ஐ.எஸ்.ஐஎஸ்(Islamic State of Iraq and Syria) என்ற அமைப்பை உருவாகிறார்கள்...

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தீவிரவாத மற்றும் இஸ்லாத்திற்க்கு எதிரான செயல்களை ஏற்றுக்கொள்ளாத சிரியா கிளர்ச்சியாளர்கள்...

அமெரிக்காவுடன் சேர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் மோத ஆரம்பிக்கிறார்கள்...

அமெரிக்கா சிரியாவை பின்தள்ளி முதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை காலி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கொன்டு வருகிறது...

அமெரிக்காவை பொருத்தவரை இஸ்லாமியா யூனியன் அமைய கூடாது, அப்படி அமைந்தால் இஸ்லாமிய யூனியன் ரஷ்யாவுடன் சேர்ந்து அரபு நாடுகளில் உள்ள "குருட்" ஆயில்கள் மொத்தமும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும் என்ற அச்சம் இருந்தது..

அதனால் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற நிர்பந்ததிற்க்கு அமெரிக்கா வந்தது...

ஒரு கட்டத்தில் அமெரிக்கா ஐ.எஸ்.ஐ.எஸ அமைப்பை தான் முதலில் அழிக்க வேண்டும் என்று அவர்களுக்கெதிராகவே யுத்தம் செய்ய ஆரம்பித்தது...

ஒபாமாவின் ஆட்சி மாற்றத்திற்க்கு பிறகு, சிரியா கிளர்ச்சியாளர்கள் சற்று பின்தங்கிய நிலையில் சென்று விட்டனர்...

அஸாத் கை ஓங்க ஆரம்பிக்கிறது...
அஸாத் இராணுவபடை ரஷ்யாவுடன் சேர்ந்து 2017 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு இரசாயன வெடிகுண்டை சிரியா முஸ்லிம்கள் மீது போடுகிறார்கள்...

இதன் பிறகு தான் அமெரிக்காவின் புதிய அதிபரான டெனால்ட் டிரம்ப் நேரடி போர் விமான தாக்குதலை அஸாத் இராணுவத்தின் மீது தொடுக்கிறார்...

வெறி பிடித்த மிருகமான அஸாத் பதிலடி கொடுக்க பொதுமக்கள் மீது நேரடி தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றான்...

அன்றிலிருந்து இன்று வரை சிரியா முஸ்லிம்கள் அஸாதின் காட்டுமிராண்டிதனத்தால் ஒவ்வொரு நாளும் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வரை செத்து மடிகின்றனர்...

சிரியாவில் முஸ்லிம் என்ற ஒரு இனமே இருக்க கூடாது என்பது அஸாதின் கனவு...

அஸாத் பொதுமக்கள் மீது நேரடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தான், கடந்த வாரம் நாம் பார்த்த கண் கலங்க வைத்த காட்சிகள்...

இதில் நாம் ஒன்றை தெளிவாக புறிந்து கொள்ள வேண்டும்...

சிரியா குரூட் ஆயில் அதிகம் உள்ள பூமி:

இதன் உள்ளே நுழைந்தவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நோக்கங்கள் உள்ளது...

1. சிரியா கிளர்ச்சியாளர்கள் (தன் தாய் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் தாய் நாட்டில் நாங்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்பது)

2. பஸார் அல் அஸாத்( சிரியாவின் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் முஸ்லிம்களை கருவருக்க வேண்டும் என்பதாகும்)

3. ஈரான்(ஷியாக்களின் கை சிரியாவில் ஓங்க வேண்டும், முஸ்லிம்களை அழிக்க வேண்டும்)

4. அமெரிக்கா (சிரியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும், சிரியா! கிளர்சியார்கள் கையில் போக வேண்டும் அப்படி சென்றால் ஆயில் தனது கட்டுப்பாட்டில் வரும் என்பதாகும்)

5. ரஷ்யா( அமெரிக்கா பெரியவனா ரஷ்யா பெரியவனா என்று பார்கலாம் என்தாகும்)

6. ஐ.எஸ்.ஐ.எஸ் ( சிரியாவை ஆக்கரமித்து சிரியாவையும் ஈராகையும் ஒன்று சேர்த்து இஸ்லாமிய நாடாக உருவாக்க வேண்டும் என்பதாகும்)

இப்படி இந்த சிரியா அப்பாவி பொதுமக்கள், ஒவ்வொருவரின் குறிக்கேல்களுக்கு தன்னுடைய பெற்றோர், பிள்ளைகளை பலிகொடுத்துள்ளனர்..

பலி கொடுத்தும் இதுவரை இவர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை...

எத்தனை இழப்புகள் வந்தாலும்,
எத்தனை உயிர்கள் போனாலும்...

அவர்களுடைய ஒரே வார்த்தை "லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்"

இதில் முஸ்லிம்களுக்கும், ஊடகங்களுக்கும், தொப்புள்கொடி உறவுகளுக்கும் ஒன்றை தெளிவுபடுத்தி கொள்கிறேன்:

ஐ.எஸ்.ஐஎஸ் என்ற பயங்கரவாத அமைப்பை எதிர்த்து முஸ்லிம்களை விட வேறு யாரும் அதிகமாக குரல் கொடுக்கவில்லை...

அப்படியிருக்க சிரியா கிளர்ச்சியாளர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் வுடன் தொடர்ப்பு படுத்தி இந்திய ஊடகங்கள் பேசுவது நியாயமானதல்ல....
அதை முதலாவதாக தெறியபடுத்தி கொள்கிறேன்.

அதிபர் அஸாத்  "ஷியா" மதத்தை சார்ந்தவர்.
கிளர்ச்சியாளர் உருவாவதற்க்கு மிக முக்கிய காரணமே அஸாத் தான்...

சிரியாவில் நடப்பது தீவிரவாதம் அல்ல முஸ்லிம்களின் உரிமை மீட்கும் போராட்டம்..

நாட்டின் விடுதலைக்கான போராட்டம்...

சிரியா மக்களுக்கான ஒரே தீர்வு...

அஸாத் ஆட்சி ஒழிய வேண்டும்...
ஜனநாயக ஆட்சி மலரவேண்டும்...

இல்லையென்றால் ஷியா மதத்தை தழுவ வேண்டும்...

உயிரை விடுவார்களே தவிர ஈமானை இழக்க மாட்டார்கள்..

இது நடக்காத வரை...
சிரியா யுத்தபூமியாகவே இருக்கும்...
அந்த மக்கள் பல இலட்ச உறவுகளை இழந்தும் களத்தில் நிற்க்கிறார்கள் என்றால்...!

அவர்களின் கோரிக்கை, நாடு விடுதலை பெற்று முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை மட்டுமே...

மரணத்தை கண்ணெதிரே பார்த்தும் பின்வாங்கவில்லை...

துப்பாக்கியும், பிரேங்கியும், குண்டு மழையும் அவர்களின் நம்பிகையை அழிக்கவில்லை...

பிள்ளைகளை பறிகொடுத்தும் பெற்றோர்கள் கலங்கவில்லை...

தமிழக முஸ்லிம்களுக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன்...

முகநூல்களில் நாமும் ஏதோ சொல்ல வேண்டும் என்று...
வரலாறு தெறியாமல் அரபு நாடுகளை விமர்சனம் செய்தது போதும்...

சிரியாவுக்காக இன்று வரை அரபு நாடு குறிப்பாக சவுதி பல தியாகங்ளை செய்துள்ளது...
அது வெளியில் தெறிவதில்லை...

இது ஒரு நாட்டின் பிரச்சனை..

ஐ.நா தலையிட்டு தான் ஒரு ஒரு முடிவுக்கு கொன்டு வர முடியும்...!

வல்லரசு நாடான அமெரிக்கா மற்றும் ரஷ்யா இதில் தனக்கு சாதகமான நாட்டுடன் போரில் கலந்து கொன்டு போர் செய்யும்.. தலையிடும்...
வரகூடிய பிரச்சனைகளை ஐ.நா மூலம் அவர்கள் சமாளிப்பார்கள்...

சவுதி இதில் நேரடியாக தலையிட்டால்..
சவுதியின் எதிரி நாடுகளும் களத்தில் இறங்குவார்கள்,
இந்த பிரச்சனை வேறு வழியில் செல்லும் சவுதியை எப்படி தாக்கலாம் என்று பல நாடுகள் காத்து கொன்டுள்ளது...

இதனால் பல வழிகளில் யோசித்து தான் செய்ய வேண்டிய சூழ்நிலையில் சவுதி உட்பட பல அரபு நாடுகள் உள்ளது...

கிளர்சியாளர்களுக்கு பொருளாதார உதவி மற்றும் நாட்டில் தஞ்சம் அடைய சவுதி வழிவகை செய்துள்ளது..

இந்த உதவியை விட வேறு என்ன செய்ய முடியும்?
பொறுமையுடன் இருப்போம்...

இறைவனிடம் பொறுப்பை ஒப்படைப்போம்...

இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே...

அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

திருக்குர்ஆன்  5:56

ஆக்கம்
மன்சூர்  வேலூர்

Comments